கோவை:ஊரடங்கு தளர்வால், கோவையில் மக்கள் தங்கள், 'இயல்பு வாழ்க்கை'க்கு திரும்பினர். அரசு, 40 நாட்கள் கட்டிக்காத்த ஊரடங்கின் பலன் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கொரோனா ரவுண்ட் அப்:கோவையில் 'இயல்பு வாழ்க்கை'