கோவையில் அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள் வழக்கம் போல, 'சமூக இடைவெளி' இன்றியும், மாஸ்க் அணியாமலும் சுற்றினர். போலீசாராலும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
கோவையில் அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன.