உயிரிழப்புகளை மூடிமறைக்கும் ஈரான்: சாட்டிலைட் படத்தால் சர்ச்சை

தெஹ்ரான்: சீனாவின் வூஹான் நகரில் தனது வேட்டையைத் துவக்கிய, கொரோனா வைரஸ், தற்போது 132க்கும் அதிகமான நாடுகளில் பரவி, உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரசால் உலக அளவில், 1.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,436 பேர் உயிரிழந்துள்ளனர்.