ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல்,


அப்படி அனுப்படும் மீன்களில ராசாயனங்கள் எதுவும் சேர்க்கபடுகிறதா அல்லது கெட்டு போன மீன்களை பதபடுத்தி அனுப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் ராமேஸ்வரம் மார்க்கெட் மீன் கடைகளிலும் மொத்த வியாபாரிகளிடம் இருந்த மீன்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேசிய உணவுத்துறை அதிகாரி லிங்கவேல் ' சமீப காலமாக மீன் வியாபாரிகள் ஐஸ் கட்டிக்கு பதிலாக, பார்மலின் என்ற ரசாயனத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் பார்மலின் மூலம் மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா என சோதனை நடக்கிறது.அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் மீன் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக' கூறினார்.