பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் ஆய்வு
தமிழகத்தில் பார்மாலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம்; மீன் மார்கெட்டுகளில் ஆய்வு நடத்தினர்.